Type Here to Get Search Results !

இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகாரப் பிரிவில் வேலை

சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின்

கீழுள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகாரப் பிரிவில் துணை

மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

*காலியிடங்கள்: 41

*வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

*சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39.100

*தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ

முடித்திருக்க வேண்டும். 

*தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் GATE-2021 தேர்வில் பெற்ற

மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்

தேர்வு செய்யப்படுவார்கள்.

*விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின்

மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  *ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2021

*Apply Here - Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad