இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 320 பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 320
நிறுவனம்: இந்திய விளையாட்டு ஆணையம்
பணி: Assistant Coach - 220
வயது வரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.41,420 - 1,12,400
பணி: Coach - 100
வயது வரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,05,000 - 1,50,000
தகுதி: Diploma (Coaching) அல்லது Olympic அல்லது International Participation முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற விரிவான விவரங்கள் அறிய https://sportsauthorityofindia.nic.in/index1.asp?ls_id=17 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2021