Type Here to Get Search Results !

தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை 2021

தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை 2021

நிறுவனம்

TNPESU

பணியின் பெயர்

Assistant System Analyst

பணியிடங்கள்

Various

கடைசி தேதி

27.10.2021

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

TNPESU பல்கலைக்கழகத்தில் Assistant System Analyst பணிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் பலமானது ஆகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

  • SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-

 விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.10.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

Notification Link  - Click Here

Application form  : Click here



Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad