Type Here to Get Search Results !

Cognizant நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

Cognizant நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

Cognizant Technology Solutions India Pvt Ltd

விண்ணப்பிக்க கடைசி தேதி - Soon

பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Associate பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் அறிவியல் அல்லது பொறியியல் அல்லது அதற்கு சமமான இளங்கலை பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 Notification Link - Click Here
Application form  : Click here


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad