Type Here to Get Search Results !

தமிழ்நாடு காவல்துறை வீட்டுவசதி கழகத்தில் வேலை - Last Date 28 01 2022

தமிழ்நாடு காவல்துறை வீட்டுவசதி கழகத்தில் வேலை - Last Date 28 01 2022
தமிழக காவல்துறை வீட்டு வசதியை கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

பணியின் பெயர் : manager (finance)

கல்வித்தகுதி:CA/CMA

சம்பளம்:80,000

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:28.01.2022

மொத்த காலி பணியிடங்கள்-01

இந்த வேலைக்கு என விண்ணப்ப கட்டணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வேலைக்கான வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad