Type Here to Get Search Results !

HDFC வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022

HDFC வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022

நிறுவனம்

HDFC Bank Limited

பணியின் பெயர்

Graduate Trainee, SR. Key Accounts Manager (Bancassurance) Tele Sales and Manager – Key Alliance (Banca) Channel

பணியிடங்கள்

Various

விண்ணப்பிக்க கடைசி தேதி

As Soon

விண்ணப்பிக்கும் முறை

Online


HDFC கல்வித் தகுதி:
அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MBA / PGDM / BHMS / BAMS / B.Pharm போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

HDFC தேவையான திறன்கள் :
Should posses good communication skills and interpersonal skills
Graduation in pharmacy/BAMS/BHMS.LIII / Diploma in Life Underwriting would be added advantage
Efficient in handling MS Office, (Excel, PowerPoint and Word) போன்ற திறன்களை பெற்றவராக இருக்க வேண்டும்.

HDFC தேர்வு முறை :

இப்பணிக்கு நேர்காணல் மூலம் திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HDFC விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

Notification Link 1 - Click Here

Notification Link 2 - Click Here

Notification Link 3 - Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad